பூமிகா மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பூமிகா மணிகண்டன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 2 |
எழுத்தாளர்
வாழ்க்கையின் அழகு
வாழ்வதில் இல்லை
வாழும் விதத்தில் உள்ளது ..
வறுமையில் வாடினாலும்
புன்னகை வாடாது வாழு ...
ஏறி மிதித்தாலும்
ஏணியாய் வாழு...
துரோகம் செய்தவன் முன்
துணிந்து வாழு
உன் வாழ்வும் அழகாகும்
நீ உனக்காய் வாழும்போது. ..
வாழ்க்கையின் அழகு
வாழ்வதில் இல்லை
வாழும் விதத்தில் உள்ளது ..
வறுமையில் வாடினாலும்
புன்னகை வாடாது வாழு ...
ஏறி மிதித்தாலும்
ஏணியாய் வாழு...
துரோகம் செய்தவன் முன்
துணிந்து வாழு
உன் வாழ்வும் அழகாகும்
நீ உனக்காய் வாழும்போது. ..
சினேக ஸ்நேகிதியே💓..
தோழி என்று தோழமையுடன் வந்தாய்👭...
தோல்வியின் போது தோள் கொடுத்தாய்🫂
அன்னையாய்இருந்தாய்
அனைத்துமாய் விளங்கினாய்😇
ஆண்டவனும் அடையாத அற்புத அன்பை எனக்கு அளித்தாய்❤️...
சினேக ஸ்நேகிதியே❣️
நட்பு என்னும் சிப்பிக்குள் எனக்கு கிடைத்த முத்தாக 💎
அன்பு என்னும் கருவறையில் இருந்த குழந்தையாக எனக்காய் தோன்றினாய்😊...
நான் பெற்ற வரமோ என்னவோ⁉️...
நீயும் உன் நட்பும் எனக்கானது ☺️...
நாட்கள் ஓடினாலும் நட்பு மாறவில்லை ....
காலங்கள் கழிந்தாலும் களைப்படையவில்லை.. தினம் தினம் உணவு....
தீர்வில்லா பகிர்வு....
தாலாட்டும் அன்பு...
தாய்மடி சுகம்...
தகப்பனின் தாக்க
சினேக ஸ்நேகிதியே💓..
தோழி என்று தோழமையுடன் வந்தாய்👭...
தோல்வியின் போது தோள் கொடுத்தாய்🫂
அன்னையாய்இருந்தாய்
அனைத்துமாய் விளங்கினாய்😇
ஆண்டவனும் அடையாத அற்புத அன்பை எனக்கு அளித்தாய்❤️...
சினேக ஸ்நேகிதியே❣️
நட்பு என்னும் சிப்பிக்குள் எனக்கு கிடைத்த முத்தாக 💎
அன்பு என்னும் கருவறையில் இருந்த குழந்தையாக எனக்காய் தோன்றினாய்😊...
நான் பெற்ற வரமோ என்னவோ⁉️...
நீயும் உன் நட்பும் எனக்கானது ☺️...
நாட்கள் ஓடினாலும் நட்பு மாறவில்லை ....
காலங்கள் கழிந்தாலும் களைப்படையவில்லை.. தினம் தினம் உணவு....
தீர்வில்லா பகிர்வு....
தாலாட்டும் அன்பு...
தாய்மடி சுகம்...
தகப்பனின் தாக்க