வாழ்க்கை

வாழ்க்கையின் அழகு
வாழ்வதில் இல்லை
வாழும் விதத்தில் உள்ளது ..

வறுமையில் வாடினாலும்
புன்னகை வாடாது வாழு ...


ஏறி மிதித்தாலும்
ஏணியாய் வாழு...

துரோகம் செய்தவன் முன்
துணிந்து வாழு

உன் வாழ்வும் அழகாகும்
நீ உனக்காய் வாழும்போது. ..

எழுதியவர் : பூமிகா மணிகண்டன் (13-Jun-21, 10:16 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 290

மேலே