இலக்கை அடைய

கள்ளிப் பூக்குள்ளும்
கள்ளிச்சொட்டுத்
தேன் உண்டு !

அள்ளிப் பருகிடத்தான்
அங்கேயும் வண்டுண்டு...

குத்தும் முள் நீக்கி
குடிக்காமல் விட்டதுண்டா?....

எரிக்கும் பால் நீக்கி
எடுக்காமல் விட்டதுண்டா?

எழுதியவர் : PASALI (14-Jun-21, 5:40 am)
சேர்த்தது : PASALI
Tanglish : ilakkai ataiya
பார்வை : 54

மேலே