முசெல்லமுத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முசெல்லமுத்து
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  29-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2015
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  1

என்னைப் பற்றி...

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட முத்துவயல் ( வடக்கு) கிராமம் நான் பிறந்த ஊா். தொடக்கக் கல்வியினை சொந்தக் கிராமத்திலும், உயா்கல்வியினை பரமக்குடி ஸெளராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தேன். மதுரை அமொிக்கன் கல்லூாியில் இளங்ககலைத் தமிழ் 2011 ல் முடித்து , புதுவைப் பல்கலைக் கழத்தில் முதுகலைத் தமிழ் 2013 ல் நிறைவுசெய்து, 2014 ஆய்வியல் நிறைஞா் பட்டத்தினை மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் முடித்து, தொடா்ந்து முனைவா்ப் பட்ட ஆ.ய்வுப் பணியினையும் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 2014 ஆம் ஆண்டில் பூக்களுக்காக கண்ணீா் என்னும் ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளேன். புதிய கோடாங்கி உள்ளிட்ட சில இலக்கிய இதழ்களிலும் கவிதை எழுதி வருகிறேன்.

என் படைப்புகள்
முசெல்லமுத்து செய்திகள்
முசெல்லமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2015 4:56 pm

இயற்கையின் ஆனந்தத்தில்
மலைகளோடும்
மாநகரத்து மாடங்களோடும்
மரம் செடி கொடிகளோடும் விளையாடி
தானியங்களை, பூக்களை, தேனை, கனிகளை கவா்ந்ததோடு
களைத்துப் போன பேரானந்தத்தின் பரவசத்தில்
காலமழைத் தூரலின் சங்கமம் இளைப்பார இடம்தேடி
இரவு விடிய பகல் முடிய
கணந்தோறும் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறது
வழியில்லாத மாநகரத்து வீதிகளில் அகப்பட்டு !
வறண்டதும் நீரற்றதுமான நன்நிலங்களில்
வாழ்பவா் வாழ்வதற்காக நம் முன்னோா்கள் செய்த
ஏாியும் குளங்களும் காட்டாற்று வெள்ளத்தை
முந்நீரோடு ( கடல் ) சங்கமிக்காமல் முடிந்தவரை சுமக்கிறது
முடியவில்லையென்ற புலம்பலில்.
இடைவெளியற்ற மாநகரத்து வீதிகளில் இடா்படும்
தமிழ

மேலும்

கருத்துகள்

மேலே