Chennai raja - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Chennai raja |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-May-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Chennai raja செய்திகள்
ஏமாளி தமிழன்
___________________
அன்று பணம் வாங்கிக்கொண்டு ஓட்டை போட்டான் தமிழன்..
இன்று... ஓட்டை போட்டவனின் மார்பில் ஓட்டை போட்டான் அரசியல்வாதி..
பல வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் கூட பூக்காமல் ஒற்றைகாலில் தவம் கிடக்கும், ஏனென்றால் பூ உலகில் குறிஞ்சியை விட என் காதலி அழகாக பிறந்திருப்பதால்!
மறந்துவிடு
_____________
அசந்து போனேன்..
நான் முதலில் உன்னை கண்டபோது..
அசந்து போனேன்..
உன் செவ்விதழில் இருந்து விடைபெற்ற வார்த்தைகளை கண்டு..
அசந்து போனேன்..
நீ காதலிக்கிறேன் என்று கூறும் போது..
அசந்து போனேன்..
உன் கருங்கூந்தல் காற்றில் நடனமாடுவதை கண்டு..
அசந்து போனேன்..
உன் விரல் செய்யும் வித்தைகளை கண்டு...
இப்படி உன்னை அனு அனுவாய் ரசித்து கொண்டிருந்த என்னிடம், நீ கூறிய ஒரு வார்த்தையில் சிலையானேன் கல்லறையில்..
மரணித்து போ... எனதுயிரே.. நீ மரணித்து போ..
உயிர் கொடுத்த தந்தையின் முகம் காண இயலவில்லை.. உருவம் அளித்த தாயின் குரல் கேட்டதில்லை..
மரணித்து போ.. எனதுயிரே மரணித்து போ.
சண்டியிட்டு பார்க்க தம்பி இல்லை கண்ணாமூச்சி ஆட தமக்கையும் இல்லை
மரணித்து போ... எனதுயிரே நீ மரணித்து போ...
பார்ப்பவர் கண்களுக்கு அனாதை யானேன்.
யாரும் அற்ற சோலையானேன்..
மரணித்து போ.. எனதுயிரே நீ மரணித்து போ..
கரம்பிடித்து நடக்க தோழனும் இல்லை..
பாசம் காட்டி பழக தோழியும் இல்லை..
மரணித்து போ.. எனதுயிரே நீ மரணித்து போ..
காதல் வந்து கண்ணீர் சிந்திடவில்லை..
காதலிக்காக எவரிடமும் சண்டையிடவும் இல்லை..
மரணித்து போ..எனதுயிரே நீ மரணித்து போ..
வாழ்வே வேண்டாம் என்கின்றேன் இந்த மரணமும் ஏமாற்றுகின்றது என்னை..
மரணித்து போ... எனதுயிரே.. நீ மரணித்து போ..
உயிர் கொடுத்த தந்தையின் முகம் காண இயலவில்லை.. உருவம் அளித்த தாயின் குரல் கேட்டதில்லை..
மரணித்து போ.. எனதுயிரே மரணித்து போ.
சண்டியிட்டு பார்க்க தம்பி இல்லை கண்ணாமூச்சி ஆட தமக்கையும் இல்லை
மரணித்து போ... எனதுயிரே நீ மரணித்து போ...
பார்ப்பவர் கண்களுக்கு அனாதை யானேன்.
யாரும் அற்ற சோலையானேன்..
மரணித்து போ.. எனதுயிரே நீ மரணித்து போ..
கரம்பிடித்து நடக்க தோழனும் இல்லை..
பாசம் காட்டி பழக தோழியும் இல்லை..
மரணித்து போ.. எனதுயிரே நீ மரணித்து போ..
காதல் வந்து கண்ணீர் சிந்திடவில்லை..
காதலிக்காக எவரிடமும் சண்டையிடவும் இல்லை..
மரணித்து போ..எனதுயிரே நீ மரணித்து போ..
வாழ்வே வேண்டாம் என்கின்றேன் இந்த மரணமும் ஏமாற்றுகின்றது என்னை..
மேலும்...
கருத்துகள்