மறந்துவிடு _____________ அசந்து போனேன்.. நான் முதலில் உன்னை...
மறந்துவிடு
_____________
அசந்து போனேன்..
நான் முதலில் உன்னை கண்டபோது..
அசந்து போனேன்..
உன் செவ்விதழில் இருந்து விடைபெற்ற வார்த்தைகளை கண்டு..
அசந்து போனேன்..
நீ காதலிக்கிறேன் என்று கூறும் போது..
அசந்து போனேன்..
உன் கருங்கூந்தல் காற்றில் நடனமாடுவதை கண்டு..
அசந்து போனேன்..
உன் விரல் செய்யும் வித்தைகளை கண்டு...
இப்படி உன்னை அனு அனுவாய் ரசித்து கொண்டிருந்த என்னிடம், நீ கூறிய ஒரு வார்த்தையில் சிலையானேன் கல்லறையில்..