தீபா ஆனந்தி கதிரேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தீபா ஆனந்தி கதிரேசன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 08-Feb-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2022 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
"*எல்லாம் நன்மைக்கே*"
என் படைப்புகள்
தீபா ஆனந்தி கதிரேசன் செய்திகள்
தீபா ஆனந்தி கதிரேசன் - தீபா ஆனந்தி கதிரேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2022 7:46 am
"*அப்பா*"
ஓய்வறியா சூரியன் !
ஒவ்வொரு பிள்ளையின் முதல் நாயகன் !
கண் கலங்கி பார்த்ததில்லை !
எங்களை கண் கலங்க விட்டதில்லை !
தாய்கூட என்றாவது ஒருநாள்
சொல்லி காட்டி விடுவாள் !
பத்து மாதம் சுமந்த கதையை !
ஆயுசுக்கு சுமந்தாலும்
அலுத்து கொள்ளாதவர் அப்பா !
அப்பா வண்ணம் தீட்டபடாத ஓவியம் !
வார்த்தையில் அடக்க முடியாத காவியம் !
அப்பாவின் கவிதை அருமை அருமை
தாய்கூட என்றாவது ஒருநாள்
சொல்லி காட்டி விடுவாள் !
பத்து மாதம் சுமந்த கதையை !
ஆயுசுக்கு சுமந்தாலும்
அலுத்து கொள்ளாதவர் அப்பா !
-----மனத்தைத் தொட்ட வரிகள் . பாராட்டுக்கள் 14-Nov-2022 11:15 am
"*அப்பா*"
ஓய்வறியா சூரியன் !
ஒவ்வொரு பிள்ளையின் முதல் நாயகன் !
கண் கலங்கி பார்த்ததில்லை !
எங்களை கண் கலங்க விட்டதில்லை !
தாய்கூட என்றாவது ஒருநாள்
சொல்லி காட்டி விடுவாள் !
பத்து மாதம் சுமந்த கதையை !
ஆயுசுக்கு சுமந்தாலும்
அலுத்து கொள்ளாதவர் அப்பா !
அப்பா வண்ணம் தீட்டபடாத ஓவியம் !
வார்த்தையில் அடக்க முடியாத காவியம் !
அப்பாவின் கவிதை அருமை அருமை
தாய்கூட என்றாவது ஒருநாள்
சொல்லி காட்டி விடுவாள் !
பத்து மாதம் சுமந்த கதையை !
ஆயுசுக்கு சுமந்தாலும்
அலுத்து கொள்ளாதவர் அப்பா !
-----மனத்தைத் தொட்ட வரிகள் . பாராட்டுக்கள் 14-Nov-2022 11:15 am
தீபா ஆனந்தி கதிரேசன் - தீபா ஆனந்தி கதிரேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2022 8:22 pm
தீபா ஆனந்தி கதிரேசன் - தீபா ஆனந்தி கதிரேசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2022 8:16 pm
மேலும்...
கருத்துகள்