Dhanarajarunodhaya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dhanarajarunodhaya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Dhanarajarunodhaya செய்திகள்
Dhanarajarunodhaya - Dhanarajarunodhaya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2015 8:03 am
நீ
முகம் பார்க்கும் கண்ணாடியில்
உன்னை காட்டி கொண்டு
பின்னாடி நானிருப்பேன்
பாதரசமாய் !!!
Dhanarajarunodhaya - Dhanarajarunodhaya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2015 8:12 am
பிரம்மாவிற்கு கோரிக்கை ??? !!!
இனி
ஆண்களை படைக்கும் பொழுது
எதை கொண்டு அறுத்தாலும்
பிரித்தெடுக்க முடியாபடி
இதயபகுதியில்
கடின தோலுடன் படைக்கவும் ???
ஏனென்றால்
என்னவளின்
அழகை கண்டவுடனே
பறி போய் விடுகிறது
இதயம் !!!
பிரம்மாவிற்கு கோரிக்கை ??? !!!
இனி
ஆண்களை படைக்கும் பொழுது
எதை கொண்டு அறுத்தாலும்
பிரித்தெடுக்க முடியாபடி
இதயபகுதியில்
கடின தோலுடன் படைக்கவும் ???
ஏனென்றால்
என்னவளின்
அழகை கண்டவுடனே
பறி போய் விடுகிறது
இதயம் !!!
நீ
முகம் பார்க்கும் கண்ணாடியில்
உன்னை காட்டி கொண்டு
பின்னாடி நானிருப்பேன்
பாதரசமாய் !!!
என் மரணத்தின் போது நீ இடும் முத்தம் என்னை மீண்டும் என் தாயின் கருவறையில் சேர்த்துவிடும்
உன்னை என் தாயாக கொண்டு நான் மீண்டும் பிறப்பேன்
Love 06-Nov-2015 8:34 pm
மேலும்...
கருத்துகள்