நீ முகம் பார்க்கும் கண்ணாடியில் உன்னை காட்டி கொண்டு...
நீ
முகம் பார்க்கும் கண்ணாடியில்
உன்னை காட்டி கொண்டு
பின்னாடி நானிருப்பேன்
பாதரசமாய் !!!
நீ
முகம் பார்க்கும் கண்ணாடியில்
உன்னை காட்டி கொண்டு
பின்னாடி நானிருப்பேன்
பாதரசமாய் !!!