முத்தம்

என் மரணத்தின் போது நீ இடும் முத்தம் என்னை மீண்டும் என் தாயின் கருவறையில் சேர்த்துவிடும்
உன்னை என் தாயாக கொண்டு நான் மீண்டும் பிறப்பேன்

எழுதியவர் : arunodhaya (6-Nov-15, 8:27 pm)
சேர்த்தது : அருணா தயா
Tanglish : mutham
பார்வை : 133

மேலே