Dharani Mayadhana - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dharani Mayadhana |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-May-2015 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 1 |
பெண்களுக்கு சிரிப்பு மட்டும் தான் அழகென்று யார் சொன்னார்கள் ..?
என் தோழியின் கோவத்தை பாருங்கள் அதைவிட அழகான ஒன்று இல்லையென்பதை
புரிந்துகொள்வீர் ...!
இனிய காலைவணக்கம் ..!
கோவத்தில் நீ திட்டும் வார்த்தைகள் கூட கவிதை துளிகள் தான் ..!
கடவுள் கொடுத்த வரம் நண்பர்கள் என்றால்....!
அந்த கடவுளுக்கும் கிடைக்காத வரம் என் நண்பர்கள் ...!
என் இனிய நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ..!
--
மாயா தனா
தலைப்பு :- யார் அவள்
யார் அவள் ...!
விசைபலகையும் அவளின் விரல் தீண்டலுக்காக காத்திருக்கும் ...!
யார் அவள் ...!
ஒலி உள்வாங்கி காத்திருக்கும் அவளின் குரல் கேட்க ....!
யார் அவள் ...!
அவளின் காது மடல் உரசலுக்காக காத்திருக்கும் ஒலி பெருக்கி....!
யார் அவள் ...!
அவளின் கண் பார்வைக்கு சூரியனும் தலைவணங்கும் ...!
யார் அவள் ..!
தவறு என்றால் கடவுளுக்கும் தண்டனை உண்டு அவளிடம் ..!
யார் அவள் ...!
சொல்கிறேன் கேலுங்கள்..!
கோவம் அவளின் தாய்மொழி ..!
வெறுப்பு அவளின் அதிகபடியான பாசம் ..!
சிரிப்பு கடவ (...)

வளர்ந்த பின் மீண்டும் தாயின் கருவறையில் இருந்த சுகத்தை உணர்ந்தேன்....!
நண்பா உன் மடிமீது தலைவைத்து ஊரங்கியபோது .....!