பெண்களுக்கு சிரிப்பு மட்டும் தான் அழகென்று யார் சொன்னார்கள்...
பெண்களுக்கு சிரிப்பு மட்டும் தான் அழகென்று யார் சொன்னார்கள் ..?
என் தோழியின் கோவத்தை பாருங்கள் அதைவிட அழகான ஒன்று இல்லையென்பதை
புரிந்துகொள்வீர் ...!
இனிய காலைவணக்கம் ..!
கோவத்தில் நீ திட்டும் வார்த்தைகள் கூட கவிதை துளிகள் தான் ..!