தினேஷ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தினேஷ் |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 21-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
ஒர்கிங் அஸ் எ சாப்ட்வேர் டெவலப்பர்
என் படைப்புகள்
தினேஷ் செய்திகள்
நீ பூக்கள் மேல் வைத்த காதல்
ஏன் என்று தெரியவில்லை
நன் உண்மேல் வைத்த காதல்
ஏனோ உனக்கு புரியவில்லை
பூக்கள் அசைவது உன் இன்பம்
பூவை பார்த்தாலோ உன் பின்பம்
உன்னை பாராத நாள் என் துன்பம்
நம் காதலை உலகிற்கு காண்போம்
இயற்கையிலே பெண்கள் அழகானவர்கள்
மைகளை இட்டு கண்கள் சிமுட்டுவதும் அழகு
மூக்குத்தி அணிந்து முகர்வதும் அழகு
சிவந்த உதட்டினை சுளிப்பதும் அழகு
பஞ்சுகள் போன்ற கன்னங்கள் அழகு
காதோரம் ஜிமிக்கி ஆடுவதும் அழகு
கழுத்துகளில் நகைகள் ஆட்டமும் அழகு
வளையல் கொலுசு போடும் இசையும் அழகு
அணைத்திலும் பெண்ணே அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:44 am
கருத்துகள்