என் காதலியே
நீ பூக்கள் மேல் வைத்த காதல்
ஏன் என்று தெரியவில்லை
நன் உண்மேல் வைத்த காதல்
ஏனோ உனக்கு புரியவில்லை
பூக்கள் அசைவது உன் இன்பம்
பூவை பார்த்தாலோ உன் பின்பம்
உன்னை பாராத நாள் என் துன்பம்
நம் காதலை உலகிற்கு காண்போம்
நீ பூக்கள் மேல் வைத்த காதல்
ஏன் என்று தெரியவில்லை
நன் உண்மேல் வைத்த காதல்
ஏனோ உனக்கு புரியவில்லை
பூக்கள் அசைவது உன் இன்பம்
பூவை பார்த்தாலோ உன் பின்பம்
உன்னை பாராத நாள் என் துன்பம்
நம் காதலை உலகிற்கு காண்போம்