Gaya - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Gaya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Nov-2016
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  2

என் படைப்புகள்
Gaya செய்திகள்
Gaya - Gaya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 3:21 pm

கீழே உள்ள இரு திருக்குறள்களில் எது எழுத்து பிழை அற்றது.

"சீரும்" அல்லது "சீறும்"

திருக்குறள் 499

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

சிறைநலனும் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

நன்றி
காயத்ரி

மேலும்

தெளிவித்தமைக்கு மிக்க நன்றி. காயத்ரி 11-Nov-2016 3:05 pm
சீரும் என்பதே சரி. சீர் என்றால் பெண்கள் திருமணத்தின் போது கொடுக்கப்படும் பொருள்கள். சீர் கொடுத்தால் சகோதரி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இது வரும். சீறு என்றால் கோபம் கொண்டு கூறுவது. 02-Nov-2016 4:40 pm
Gaya - Gaya அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்

Gaya - கேள்வி (public) கேட்டுள்ளார்

கருத்துகள்

மேலே