வல்லின ற இடையின ர - இவ்விரண்டில் எது சரி
கீழே உள்ள இரு திருக்குறள்களில் எது எழுத்து பிழை அற்றது.
"சீரும்" அல்லது "சீறும்"
திருக்குறள் 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
சிறைநலனும் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
நன்றி
காயத்ரி