Gayathri Priya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gayathri Priya
இடம்
பிறந்த தேதி :  30-Oct-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Aug-2015
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  1

என் படைப்புகள்
Gayathri Priya செய்திகள்
Gayathri Priya - எண்ணம் (public)
13-Aug-2015 7:38 pm

நீ
வரும் வழிகளில்
என்
விழிகளை
வைத்தேன்
உன்
உருவத்தைப்
பார்த்தாவது
உயிர் வாழலாம் என்று ....

மேலும்

Gayathri Priya - எண்ணம் (public)
13-Aug-2015 7:30 pm

என்னுள்
இருப்பதாய்
அவனிடம் சொல்லவும்
முடியவில்லை
அவனும் புரிந்துக்கொள்வதில்லை
என் கவலைகளை
கண்ணில் கொண்டு
புன்னகையை உதட்டில்
காண்பிக்கிறேன் இருந்தும்
புரியவில்லை அவனுக்கு.....

மேலும்

Gayathri Priya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2015 8:16 pm

நானாக
ஒரு நாள்
நீ
இருந்து
பார்
"உன்னை
நீ பார்க்கும் கண்ணாடி காட்டும்
அழகை விட
என் கண்கள் உன்னை
அழகாக காட்டும் "
என் காதலா .....

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 11:44 pm
கருத்துகள்

மேலே