kathal

நானாக
ஒரு நாள்
நீ
இருந்து
பார்
"உன்னை
நீ பார்க்கும் கண்ணாடி காட்டும்
அழகை விட
என் கண்கள் உன்னை
அழகாக காட்டும் "
என் காதலா .....

எழுதியவர் : gayathrigowshi (11-Aug-15, 8:16 pm)
பார்வை : 149

மேலே