ஹரிஹரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹரிஹரன்
இடம்:  இராஜபாளையம்
பிறந்த தேதி :  21-Apr-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Mar-2022
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வணக்கம் உறவுகளே...
புதிய சிந்தனைகளால் தோன்றிய சிறிய சிறிய படைப்புகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

என் படைப்புகள்
ஹரிஹரன் செய்திகள்
ஹரிஹரன் - எண்ணம் (public)
01-Mar-2022 12:33 pm

மாதா பிதாவிற்கு இணையான இதயமே...

என் இதயத்தை விரட்டி இடம் பிடித்த
முதல் நாயகியே..
அவள் சொல் மீறாது
பாராட்டை பெற்றிடவே
புத்தகத்தில் புதைந்தேனே...
என்னால் எல்லாம் முடியுமென்பதை
என் மூளையில்
முடிச்சு போட்ட முத்தழகியே..
மந்த புத்தியில்
வெள்ளையடித்து வெளிச்சம் தந்திட்ட
வெள்ளி நிலாவே..
உயிரும் மெய்யும் கற்பித்து அன்பு ஆசிரியையே...
நவீன சரஸ்வதியாக இருந்து எங்களின் அறிவுப்பசியை போக்கிய அன்பு உள்ளமே..
உன்னை விட சிறந்த ஆசிரியை யுகத்தில் வேறு ஏது...
என்றேன்றும் போற்றும் வாழ்த்துக்கள் இது..

மேலும்

ஹரிஹரன் - எண்ணம் (public)
01-Mar-2022 12:21 pm

அ - என்ற உயிரை அளித்து,

க் - என்ற மெய்மையை உணர்த்தி,
- என்ற ஆயுதத்தை தந்து,
 A - என்ற தொடக்கத்தை தந்து,
1 எனத்தொடங்கி எண்ணற்ற படிகளை ஏற்றி விட்டும்,
தாய்,தந்தைக்கு பிறகு எங்களுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் உடையவர் மற்றுமல்லாமல்,
வகுப்பறையில் கால்களுக்கு ஓய்வுகொடுக்காமல் நீங்கள் நின்று கொண்டிருந்ததாள் தான் இன்று எண்ணற்ற மாணவர்கள் அவர்களின் சொந்த கால்களில் நின்று கொண்டிருக்கிறார்கள்,மேலும் நாங்கள் எந்த தேசத்திற்கு சென்றாலும் அந்த தேசத்தை எழுத கற்றுக்கொடுத்த உங்களை மேன்மேலும் போற்றி,
நான் விடும் மூச்சு கூட ஆசிரியர் ஆகிய உங்களையே சொல்லும்....

மேலும்

கருத்துகள்

மேலே