எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அ - என்ற உயிரை அளித்து, க் -...

அ - என்ற உயிரை அளித்து,

க் - என்ற மெய்மையை உணர்த்தி,
- என்ற ஆயுதத்தை தந்து,
 A - என்ற தொடக்கத்தை தந்து,
1 எனத்தொடங்கி எண்ணற்ற படிகளை ஏற்றி விட்டும்,
தாய்,தந்தைக்கு பிறகு எங்களுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் உடையவர் மற்றுமல்லாமல்,
வகுப்பறையில் கால்களுக்கு ஓய்வுகொடுக்காமல் நீங்கள் நின்று கொண்டிருந்ததாள் தான் இன்று எண்ணற்ற மாணவர்கள் அவர்களின் சொந்த கால்களில் நின்று கொண்டிருக்கிறார்கள்,மேலும் நாங்கள் எந்த தேசத்திற்கு சென்றாலும் அந்த தேசத்தை எழுத கற்றுக்கொடுத்த உங்களை மேன்மேலும் போற்றி,
நான் விடும் மூச்சு கூட ஆசிரியர் ஆகிய உங்களையே சொல்லும்....

பதிவு : ஹரிஹரன்
நாள் : 1-Mar-22, 12:21 pm

மேலே