இவண் தமிழ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இவண் தமிழ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Apr-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
இவண் தமிழ் செய்திகள்
இவண் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 1:36 am

கா `ரணம்`

தேவையில்லையடி
எனக்கு உன் கண் அசைவே போதும்

ம `ரணம்`
என்னை தீண்டவதற்க்கு

`ரணம்`
எதுவாகினாலும்...
பெரியதாய் வேதணையில்லையடி

உன் முத்தம் மட்டும் மருந்தாகினால்.....

சாதா `ரணம்` தானடி எனக்கு...

ம `ரணம்`
தீணடினாலும்
மீண்டு வருவது....

ஆகையால் ஆருயிரே....

அந்த முத்ததை மட்டும் மறவாதே...!

மேலும்

கருத்துகள்

மேலே