J - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : J |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 9 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
J செய்திகள்
பெற்றெடுப்பது பெருமை என்றது போதும்
வளர்ப்பதில் நீங்களும் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் சமையலுக்கு சபாஷ் சொன்னது போதும்
பாத்திரமாவது அலசும் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
பணிக்கு செல்லவிடுவதே பெண்ணுரிமை என்பது போதும்
வீட்டிலும் சில நேரம் ஓய்வு தர பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
நகைப் பைத்தியம் என்றே நகைத்தது போதும்
வரதட்சணையில்லா வரன்களாக பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
அந்தி சாயும் முன்னே எங்களைத் தேடியது போதும்
சாமத்திலும் பத்திரமாக இருக்கவிட பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
மானோடும் மயிலோடும் மெல்லினமென ஒப்பிட்டது போதும்
எங்கள் வன்மையைப் போற்றும் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள
கருத்துகள்