ஜெகதீஷ்வி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : ஜெகதீஷ்வி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ஜெகதீஷ்வி செய்திகள்
என் காதலிக்கு என் கவிதை
ஒரு தாயானவள் தன் சேயின் மீது மாசில்லா பாசம் கொண்டவள் இந்த அன்பை பற்றி பலரும் கூறியுள்ளனர் ஆனால் இந்த அன்பின் காரணத்தை இல்லை..
தன் உடலில் இருந்து ரத்தத்தையும் உயிரையும் கொடுத்து வலியினை சுகமாக மாற்றி பெற்று எடுத்தது தான் காரணமோ..
இல்லை எனக்கு புரியவில்லை..
தான் உடன் சேர்ந்து படைத்த ஒன்றை எவரேனும் தனக்கு மேல் கருதுவாரோ..
ஆனால் அவள் கதையில் ஏன் இந்த மாற்றம்..
தான் உயிர் கொடுத்த உயிரை தன் உயிருக்கு மேல் கருதுகிறாள்..
நம் வாழ்வில் தாயை தவிர மற்ற உறவுகள் ஊர் ப்ராபளக் கவிஞன் எழுதும் எளிய கவிதை போல..
ஆனால் அவளின் உறவு ஊர் எளிய கவிஞன் எழுதும் வழிய கவிதை போல எதிர்பார்ப்பின்றி எதிரொலிக்கும்..
இந்த உலகம் பல சோகங்களை ஒரு உயிருக்கு கொடுக்கலாம் அது அந்த உயிரை பல முறை கண்ணீரால் மூழ்க செய்திருக்கலாம்..
ஆனால் ஓர் உயிர் முதல் முறை அழுவது அதன் தாயின் கருவறையை பிரிகையில் தான்..
ஏனென்றால் அந்த வாயில்லா பிஞ்சிற்கும் தெரியும் தாயின் கருவரையே தனக்கு நஞ்சுள்ள இடம் என்று..
உலகில் சில விஷயங்கள் ஆராய்வதற்கென்று அனுபவிப்பதற்க்கே ஓர் அழகிய கவிதையை போன்று ஓர் தாயின் மாசற்ற அன்பு..
இதை ஆராயாமல் அனுபவித்ததன் காரணத்தினாலே கடவுள் உயிர் தொடகத்தை தாயினால் தொடங்கினான்..
நான் உன்னை கண்டு கொள்ள வில்லை..
ஆனால் நீ என்னை கண் மூடாமல் பார்த்து கொண்டாய்..
நான் உன் சொல்லை பின்பற்ற வில்லை..
ஆனால் நீ என்றும் என் பின்னே நின்றாய்...
நான் உன் வாழ்கையை பற்றி யோசித்ததில்லை..
ஆனால் நீ என் வாழ்கையையே உன் வாழ்க்கையாக மாற்றினை..
நான் சோகத்தினை மட்டும் உன்னுடன் பகிர்ந்தேன்..

ஆனால் நீ உன் சந்தோஷத்தை மட்டும் என்னுடன் பகிர்ந்தாய்..
என் வாழ்வில் என்றும் வீழ்ந்து விட கூடாது என்னும் என் கருத்து உன் மடிக்கு மட்டும் மாற்று கருத்தாகும்..

உன் மடியில் வீழ்ந்து அழ தோன்றுகிறது...
எவ்வாறு என் கவிதை தாய் அன்பில் தோன்றி கண்ணீரில் முடிந்ததோ...

அதை போன்று உங்கள் வாழ்க்கை இப்போது கண்ணீரில் தோன்றி தாய் அன்பில் முடிய வேண்டுகிறேன்..
இவ்வாறு என் மீது கடலாலும் சூழ முடியாத அளவிற்கு அன்பு கொண்டிருக்கும் உன்னை என் காதலி என்று கூறாமல் எவ்வாறு கூறுவேன் அம்மா....

ஓர் பாசம்
அது என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னை சூழ்திருந்தது
ஆனால் அது என்னை இந்த மண்ணிற்கு வர செய்த என் தாயின் பாசம் அன்று
ஓர் அக்கறை
அது வலி மாறி செல்கையில் என்னை நல்வழி படுத்தியது
ஆனால் அது தந்தையின் அக்கறை அன்று
ஓர் கரங்கள்
நான் துவந்து இருந்த காலங்களில் எனக்கு தனது கைகள் மூலம் நம்பிக்கை தந்தது
ஆனால் அது என் உடன் பிறந்தாரின் கரங்கள் அன்று
இதற்கு விடை தேடி சோர்ந்திருந்தேன்..
அப்போது தான் பாசத்துடனும் அக்கறையுடனும் இருக்கரங்கள் கொண்டு என்னை
என் நண்பர்கள் எழுப்பினார்கள்
அப்பொழுது தான் என் தேடலின் விடையை அவர்களில் கண்டேன்.....
-ஜெகதீஷ்.வி
கருத்துகள்