முதல் சந்திப்பு அவளை நான் முதலில் கண்ட அந்த...
அவளை நான் முதலில் கண்ட அந்த தருணம் கவிதையினால் வர்ணிக்கும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததில்லை..
ஆனால் அவளை கண்ட ஒரே காரணத்தினால் பொய் கூறியேனும் அத்தருணத்தை சிறப்பிக்க மனம் ஏங்குகிறது..
ஆனால் அவளை கண்ட ஒரே காரணத்தினால் பொய் கூறியேனும் அத்தருணத்தை சிறப்பிக்க மனம் ஏங்குகிறது..
- ஜெகதீஷ்.வி