கனிமொழி ஞானசேகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கனிமொழி ஞானசேகரன் |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 20-Oct-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 2 |
பாரதியார் வழியேல் 💪
"இன்றைக்கு நாம புதுக்கவிதை படிக்கப்போறோம். அதனால வகுப்புல சில மாற்றம் செய்ய போறேன். அப்போதா உங்களுக்குக் கவிதை எழுத வரும்.", என்றார் விரிவுரையாளர்.
அவர் செய்த சிறு மாற்றம் என்னவென்றால் லாஸ்ட் பென்ஜில் அமர்ந்திருந்த பசங்களை எல்லாம் பெண்கள் அருகே இடம் மாற்றி அமர வைத்தார்.
சிவாவை நற்றமிழ் அருகே அமர சொன்னபோது பசங்க அனைவரும் சிவாவின் பெயரை உரக்க கத்தி கைதட்டி சிரித்தனர்.
அவர்களிடம் கோவமாய் தன் முகத்தைக் காட்டிக்கொண்டாலும் அவன் மனதினுள்ளே அவன் போட்ட குத்தாட்டம் பிரபு தேவா நடனத்தையே மிஞ்சியது.
விரிவுரையாளர் புதுக்கவிதை பற்றிய விளக்கம் கொடுத்தப் பின் அனைவரையும் புதுக்கவிதை ஒன்றனை எழுத சொன்
சாப் லிமாவு சிகப்பு தையலத்தின் எரிச்சல் அவள் கையை எரித்துக்கொண்டிருந்தது. வயிற்று வலி அவளை வாட்டி வதைக்க கண்களோரம் கசிந்த கண்ணீர் "ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம்", என யோசிக்க வைத்தது.
காலையிலே குளியறைக்குச் சென்றதும் " வந்துருச்சுடா கேடு", என புலம்பிக்கொண்டே வெளியானாள்.
சாமியறைக்குள் நுழைந்து மாதவிடாய் வலியைப் பனித்த சடையனிடம் கூறி வயிற்றில் வெந்நீறு பூசி வேலைக்குப் புறப்பட்டாள்.
ஒரே சமயம் வயிற்றில் 100 அம்புகள் குத்திக்கொண்டிருப்பது போன்ற உணர்வோடே மனுவல் வாகனத்தை அழுத்திச் செலுத்தினாள்.
காலையிலே மேனேஜரிடம் வாங்கிய ஏசு அவளுக்கு மேலும் வலியை உயர்த்தியது. லீவு போட்டு கட்டிலில் சுருண்டு படு