கலா நேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கலா நேசன் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 28-Apr-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
கலா நேசன் செய்திகள்
வட்ட நிலா வடிவழகி
வந்த தடம் தெரியவில்ல ஆனா
நிஜமில்லா நிழல் ஒன்னு
என் நெஞ்ச விட்டு மறையவில்ல
மனம் என்ன உன்வீட்டு மந்தார பூவா
அந்தியிலே மலர்ந்து அதிகாலை உதிர
ஒருநேரம் பூத்து விட்டு
மறுநேரம் மொட்டு கட்டும் பூவ போல
இல்ல இந்த மனசு
வட்ட கெணத்துல விட்ட கல்ல போல
அடியில கெடந்து படுத்துதே
ஆயிரம் நெனப்பு உள்ள
ஊருக்குள்ள உள்ள பேரு வேற
என் உசுருகுள்ள உன்ன வச்ச உறவு வேற
உன்ன உண்மை அன்புன்னு
ஏதோ தப்பா தான் நெனச்சிட்டேன் போல
கடிகாரம் கதை சொல்லும்
பிரிந்திருந்த காலம் போய்
நாட்காட்டி கணக்கா
நம்ம பிரிவு தொடருதே
ஆயிரம் உறவிருக்கு உனக்குன்னு சொல்லிக்க
விட்டு போனாலும் என்னைக
அடடா அருமையா இருக்கு தோழரே வாழ்த்துகள் தொடருங்கள் ....... 02-Apr-2015 7:50 pm
கருத்துகள்