Kalabharathi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kalabharathi
இடம்:  பூளவாடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jan-2021
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  1

என் படைப்புகள்
Kalabharathi செய்திகள்
Kalabharathi - Kalabharathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2023 9:30 am

மயிலத்தா மகராசி
எனை பெத்தவளின்
பெத்தவளின் தங்கை – நீயடி
உனை பத்துமாதம்
சுமந்து பெத்தவ – யாரடி......

பெரண்ட இழை திரட்டி
தொவையல் அரச்சு
பேருக்கு கொடுக்கமா
பேரனுக்கு நல்லதுன்னு
சுண்ட வைச்சு நீ தரும்
தொவையலுக்கு – எந்த 
தொகை கொடுத்தா
ஈடாகும் ??????

மார்கழி குளிரில் 
வெப்ப சலனத்தில் 
குளிர்காய
தினந்தோறும் வருவேன் 
நீ திட்டிகிட்டே டீ 
ஆத்தித் தருவ ......

சுள்ளி பொறுக்க
கள்ளியங்காடு போன
கால்வலி வருகுதுன்னு
வாடகைக்கு வண்டியெடுத்து
என் காலாரா 
மிதுச்சு வந்து 
வீடு சேர்ப்பேன் விறக........

மேகம் கருத்து வந்து 
வானத்துல நிக்கையையுலும்
ஐப்பசி அடைமழை 
விடாம பெய்கையிலும்
ஊரெல்லாம் எனைத்தேடி
வீட்டில் நான் இல்லாட்டி
எடுபட்ட பேராண்டி 
எங்கடா போனாயுன்னு
எட்டுத் திக்கும் கத்திப்புட்டு
கண்ணக் கசக்கி நிக்கையில
அழுகாத சாமி அழுகாத
செம்மண் கொண்டாந்து தா சாமி
செவுத்துக்கு வச்ச ஆயுசு கூடுமுன்னு
கோலாரா கெஞ்சுவ............

ஊர் தோட்டத்து மட்டையில
மட்டை நான் விளையாண்டு 
உடைச்சுடுவ உன் வீட்டு ஓட்ட 
வீட்டுக்குள் என அண்ட விடாம 
வீதியில தூரத்திவிட்டு
பாதி வழி வந்து 
மீதி வழி கூடிப்போவ...........

பத்துபேரு மத்தியில
பத்தாவது படிக்கறாரு
என்பேரன் – எனக்கு 
எது கேட்டாலும்
எடுத்து வந்து தருவாறு
எங்க எஜமானருன்னு
மெய் சிலிர்த்து மகிழ்ந்தவளே..................

குமுஞ்ச நடையோடு
நெறஞ்ச சிரிப்போடு 
வெள்ளிக்கிழம சந்தையில 
ரவுக்க எடுத்துவரச் சொல்லு 
உன் அழகான பாக்கரன்னு
ஊரார் முன்னாடி 
விளையாட்ட சொல்லிபுட்ட 
உன் அக்க கமலத்தா........

சேத்தி வெச்ச காசெடுத்து 
உன் வெள்ளை மனதுபோல
வெள்ள ரவுக்க 
வாங்கித்தர – விளையாட்ட 
சொல்ல நெசத்திகும்
வாங்கிவந்துட்டா பாருடினு
உன் அக்காளும் நீயும் 
மெச்சிகிட்டீங்க.............

பத்தாவது  பாஸ்ஆன
சேதி சொல்லி முட்டாயி
நான் தர
மகராசா நீ வாழவேனும்
மெட்ராசு ஜில்லாவுல 
வேலை பாக்க வேனும்முன்னு
மாலை மாலையா கண்ணீர்விட்டு
வாழ்த்துன.................

காலேஜ் நா போகையில
பதிமூணாவது படிக்கறாரு 
என் ஆளுன்னு 
பார்த்தவர்கள் மத்தியில 
ஓயாம சொல்லி 
மனசு மகிழ்ந்தவளே !!!

உன் வேண்டுதல் போல்
சென்னை சீமையில 
வேலை நா பாக்குற
கை முழுவதும் காசுவாங்குற
வயிறு நிறைய உண்ண
நேரமில்ல 
வயிறு நெரஞ்சுதான்னு
கேக்க ஒரு பிராணியில்லா..........

பாசமுள்ள பாதசக்தி
உனைபோல யாருமில்லா
பானையில நீர் இருந்தும் 
குடிக்க தாகம் இல்ல.
தடம் மாறி வந்த 
நகரத்து வாழ்கையில............
நரகமாக நிக்கிது
கடிகார முள்ளு
நகரமா அப்படியே நிக்கிது ............

திசை மாறிப்போன
நகரத்து வாழ்கையில் 
இவ்வாறு உறவுகள் 
இழந்தது எத்தனையோ ????????????????

மேலும்

Kalabharathi - எண்ணம் (public)
15-May-2023 9:30 am

மயிலத்தா மகராசி
எனை பெத்தவளின்
பெத்தவளின் தங்கை – நீயடி
உனை பத்துமாதம்
சுமந்து பெத்தவ – யாரடி......

பெரண்ட இழை திரட்டி
தொவையல் அரச்சு
பேருக்கு கொடுக்கமா
பேரனுக்கு நல்லதுன்னு
சுண்ட வைச்சு நீ தரும்
தொவையலுக்கு – எந்த 
தொகை கொடுத்தா
ஈடாகும் ??????

மார்கழி குளிரில் 
வெப்ப சலனத்தில் 
குளிர்காய
தினந்தோறும் வருவேன் 
நீ திட்டிகிட்டே டீ 
ஆத்தித் தருவ ......

சுள்ளி பொறுக்க
கள்ளியங்காடு போன
கால்வலி வருகுதுன்னு
வாடகைக்கு வண்டியெடுத்து
என் காலாரா 
மிதுச்சு வந்து 
வீடு சேர்ப்பேன் விறக........

மேகம் கருத்து வந்து 
வானத்துல நிக்கையையுலும்
ஐப்பசி அடைமழை 
விடாம பெய்கையிலும்
ஊரெல்லாம் எனைத்தேடி
வீட்டில் நான் இல்லாட்டி
எடுபட்ட பேராண்டி 
எங்கடா போனாயுன்னு
எட்டுத் திக்கும் கத்திப்புட்டு
கண்ணக் கசக்கி நிக்கையில
அழுகாத சாமி அழுகாத
செம்மண் கொண்டாந்து தா சாமி
செவுத்துக்கு வச்ச ஆயுசு கூடுமுன்னு
கோலாரா கெஞ்சுவ............

ஊர் தோட்டத்து மட்டையில
மட்டை நான் விளையாண்டு 
உடைச்சுடுவ உன் வீட்டு ஓட்ட 
வீட்டுக்குள் என அண்ட விடாம 
வீதியில தூரத்திவிட்டு
பாதி வழி வந்து 
மீதி வழி கூடிப்போவ...........

பத்துபேரு மத்தியில
பத்தாவது படிக்கறாரு
என்பேரன் – எனக்கு 
எது கேட்டாலும்
எடுத்து வந்து தருவாறு
எங்க எஜமானருன்னு
மெய் சிலிர்த்து மகிழ்ந்தவளே..................

குமுஞ்ச நடையோடு
நெறஞ்ச சிரிப்போடு 
வெள்ளிக்கிழம சந்தையில 
ரவுக்க எடுத்துவரச் சொல்லு 
உன் அழகான பாக்கரன்னு
ஊரார் முன்னாடி 
விளையாட்ட சொல்லிபுட்ட 
உன் அக்க கமலத்தா........

சேத்தி வெச்ச காசெடுத்து 
உன் வெள்ளை மனதுபோல
வெள்ள ரவுக்க 
வாங்கித்தர – விளையாட்ட 
சொல்ல நெசத்திகும்
வாங்கிவந்துட்டா பாருடினு
உன் அக்காளும் நீயும் 
மெச்சிகிட்டீங்க.............

பத்தாவது  பாஸ்ஆன
சேதி சொல்லி முட்டாயி
நான் தர
மகராசா நீ வாழவேனும்
மெட்ராசு ஜில்லாவுல 
வேலை பாக்க வேனும்முன்னு
மாலை மாலையா கண்ணீர்விட்டு
வாழ்த்துன.................

காலேஜ் நா போகையில
பதிமூணாவது படிக்கறாரு 
என் ஆளுன்னு 
பார்த்தவர்கள் மத்தியில 
ஓயாம சொல்லி 
மனசு மகிழ்ந்தவளே !!!

உன் வேண்டுதல் போல்
சென்னை சீமையில 
வேலை நா பாக்குற
கை முழுவதும் காசுவாங்குற
வயிறு நிறைய உண்ண
நேரமில்ல 
வயிறு நெரஞ்சுதான்னு
கேக்க ஒரு பிராணியில்லா..........

பாசமுள்ள பாதசக்தி
உனைபோல யாருமில்லா
பானையில நீர் இருந்தும் 
குடிக்க தாகம் இல்ல.
தடம் மாறி வந்த 
நகரத்து வாழ்கையில............
நரகமாக நிக்கிது
கடிகார முள்ளு
நகரமா அப்படியே நிக்கிது ............

திசை மாறிப்போன
நகரத்து வாழ்கையில் 
இவ்வாறு உறவுகள் 
இழந்தது எத்தனையோ ????????????????

மேலும்

Kalabharathi - Kalabharathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 7:04 am

அவள் விழிகளுக்கும்

தமிழ் மொழிக்கும்
சண்டை
உணர்ச்சி உள்ள 
மொழி எது என்று??

மேலும்

Kalabharathi - Kalabharathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 7:06 am

உனக்கும் எனக்குமான 

இடைவெளியை காதல்
நிரப்புகிறது....
நம் காதலின் 
இடைவெளியை
நம் கண்ணீர் 
நிரப்புகிறது...


மேலும்

Kalabharathi - Kalabharathi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 7:10 am

எப்படியும் உன்னை

சந்திக்க வேண்டும்
என்ற ஏக்கத்தில்...
உன்னை தேடி 
என்னைத் 
தொலைக்கிறேன்...

மேலும்

Kalabharathi - எண்ணம் (public)
30-Oct-2022 7:14 am

விருந்தாளி வருவார்

என் கரையும்
காகத்திற்க்கு
தெரிவதற்க்கு 
வாய்ப்பில்லை...
ஒரு வாரமாக
நாங்கள் பசியாக 
இருப்பதை...

மேலும்

Kalabharathi - எண்ணம் (public)
30-Oct-2022 7:10 am

எப்படியும் உன்னை

சந்திக்க வேண்டும்
என்ற ஏக்கத்தில்...
உன்னை தேடி 
என்னைத் 
தொலைக்கிறேன்...

மேலும்

Kalabharathi - எண்ணம் (public)
30-Oct-2022 7:06 am

உனக்கும் எனக்குமான 

இடைவெளியை காதல்
நிரப்புகிறது....
நம் காதலின் 
இடைவெளியை
நம் கண்ணீர் 
நிரப்புகிறது...


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே