Kamaludheen - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Kamaludheen
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Aug-2022
பார்த்தவர்கள்:  5
புள்ளி:  0

என் படைப்புகள்
Kamaludheen செய்திகள்
Kamaludheen - Kamaludheen அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2022 4:08 pm

இறைவன் மீது நான் கொண்ட காதல் ✨❤️

அவன் பெயர் உச்சரிக்கும் போது என்னை அறியாமல் என் கண்கள் நனைகிறது காரணம் நான் அவன் மீது வைத்த காதல் என்று உணர்ந்தேன்...
 காதல் என்றால் என்ன வென்று தெரியாமல் இருந்தேன் என் இறைவனை நேசித்த பிறகே காதல் என்ன என்பதை புரிந்து கொண்டேன்.

நான் இல்லாமல் அவன் இருப்பான் ஆனால் அவன் இல்லாமால் என்னால் வாழ இயலாது ஏன் என்றால் அவன் என் உயிரோடு காதலாக கலந்து விட்டான்.

      - இறைவனின் அடிமை கமாலுதீன்

மேலும்

Kamaludheen - எண்ணம் (public)

கருத்துகள்

மேலே