கார்த்திகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திகா
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  21-Apr-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Apr-2015
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  3

என் படைப்புகள்
கார்த்திகா செய்திகள்
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2015 5:48 pm

பகல் இரவு எதுவானால் என்னஉன்னோடு இருக்கும் -என் நிமிடம்
மழை கண்ட மயிலாய்- உன்னை கண்டு மகிழும் -என் மனம்
நாளை உனை எனதாக்கிட இன்று துடிக்கும் -என் இதயம்
எனதாக இருந்தாலும் உனக்காக வாழும் -என் உயிர்
இருவரை ஒருவராக மாற்றபோகும்-என் காதல்
அதன் நுழைவாக அமைந்த -என் கண்கள்
நேசமாய் வந்து நினைவாய் எழும் -என் கனவுகள்
எனதனைத்தும் உனதாக உறவாக மாற விழையும் மலர்

மேலும்

கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 7:02 pm

உயரின் துடிப்பு உன்னுள் இருப்பதாலோ என்னவோ
அதை பறிக்க வரும் காதலின் வாசலாய் அமைந்தாய்--நீ
உள்ளங்கையில் அடங்கும்- உன்னை
அடக்கும் அன்பின் அவஸ்தையாய்
தவிர்க்க முடியாமல் தவிக்றேன்

மேலும்

கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 6:53 pm

காலம் கடக்கிறது -என்
காதல் தவிக்கிறது
உன் உறவை தேடி
கனவில் தரும் தொல்லைகளை
நிஜத்தில் தரப்போவது-எப்போது
நிலவை ரசிக்க ஆசை- ஆனால்
உன் முகம் இல்லையே - எனக்கு
எதிர்பார்ர்பு இல்லா அன்பே உண்மையாம்
எதிர் பார்க்கிறேன் -அதை பெற
அணையாத விளக்காய் என்னுள் இருக்கும் உயிரே
ஏற்றாமல் இருக்கும் மெழுகுவர்த்தி நான்
ஏற்றிவிடு கரைகிறேன் உனக்காக-இப்படிக்கு
காலத்தால் அழியாத காதலால் அழியும்
உன் நிழல்கள் இல்லாமல் உன் நினைவில் மட்டுமே வாழும் -பெண்

மேலும்

கருத்துகள்

மேலே