Kasarun - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kasarun
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-May-2020
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என் படைப்புகள்
Kasarun செய்திகள்
Kasarun - Kasi 1510 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2020 8:18 pm

துகிலன் மற்றும் யுகன் பெயர்களின் அர்த்தம் என்ன?

மேலும்

யுகனா அது தளத்தில் புதுயுகன் என்று ஒரு கவிஞர் இருக்கிறார் . லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசியராக இருக்கிறார் . யாப்பு வழியிலும் கவிதை எழுத வல்லவர் . மடிக்கப்பட்ட வானம் என்ற கவிதை நூலும் வெளியிட்டிருக்கிறார் . ஐந்தாம் தேதி கேட்ட கேள்விக்கு ஆறாம் தேதி பதில் தந்திருக்கிறேன் நன்றியும் சொல்ல வில்லை கருத்தும் எழுதவில்லை . அது யுவன் இல்லை யுகன் ---சரியாகப் படியுங்கள் என்று சொல்லவும் இல்லை . அரசு ஆணையில் மீண்டும் ஒரு உட் சிறை வாசமும் துவங்கிவிட்டது. 18-May-2020 9:31 am
துகிலன்/பொருள்: பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பவன்யூகன் சிறந்த பெயர் அர்த்தங்கள்: கவனத்துடன், மகிழ்ச்சியான, தீவிர, அதிர்ஷ்டம், நவீன 14-May-2020 8:50 am
கேள்வி கேட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்று நியதி வைத்திருக்குதா எழுத்து ? துகில் என்றால் துணி ஆடை . துகிலன் என்றால் சவுளிக்கடைக் காரன் அல்லது வண்ணான் என்றும் கொள்ளலாம் . துணி ஆடை அணியும் நாம் எல்லோருமே துகிலன் தான் . சவுளிக்கடையைப் புரட்டிப் போட்டு வகை வகையாக தேர்ந்தெடுத்து அணியும் பெண்களையும் அன் விகுதியில் அழைப்பது தவறன்றோ ? பெண்ணை துகிலினள் என்று சொல்வதே பொருந்தும் . யுவ என்ற சமிஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது யுவன் . இளைஞன் என்று பொருள் . யுவன் சங்கரன் ---இளைய சங்கரன் யுவராஜா ---இளவரசன் யுவன் சங்கர் ராஜா ---இளைய சங்கர அரசன் யுவனுக்கு எதிர்பதம் வ்ருத்தாப்பியம் மீன்ஸ் வயோதிகம் . துகிலுக்கு ஒரு கவிதை வருது ----நன்றி காசி அண்ணே ! 06-May-2020 11:03 am
கருத்துகள்

மேலே