Kasi 1510 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kasi 1510 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-May-2020 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kasi 1510 செய்திகள்
துகிலன் மற்றும் யுகன் பெயர்களின் அர்த்தம் என்ன?
யுகனா அது
தளத்தில் புதுயுகன் என்று ஒரு கவிஞர் இருக்கிறார் . லண்டன் பல்கலைக் கழகத்தில்
தமிழ் பேராசியராக இருக்கிறார் . யாப்பு வழியிலும் கவிதை எழுத வல்லவர் .
மடிக்கப்பட்ட வானம் என்ற கவிதை நூலும் வெளியிட்டிருக்கிறார் .
ஐந்தாம் தேதி கேட்ட கேள்விக்கு ஆறாம் தேதி பதில் தந்திருக்கிறேன்
நன்றியும் சொல்ல வில்லை கருத்தும் எழுதவில்லை . அது யுவன் இல்லை யுகன்
---சரியாகப் படியுங்கள் என்று சொல்லவும் இல்லை . அரசு ஆணையில் மீண்டும் ஒரு
உட் சிறை வாசமும் துவங்கிவிட்டது. 18-May-2020 9:31 am
துகிலன்/பொருள்: பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பவன்யூகன் சிறந்த பெயர் அர்த்தங்கள்: கவனத்துடன், மகிழ்ச்சியான, தீவிர, அதிர்ஷ்டம், நவீன 14-May-2020 8:50 am
கேள்வி கேட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்று நியதி வைத்திருக்குதா
எழுத்து ?
துகில் என்றால் துணி ஆடை . துகிலன் என்றால் சவுளிக்கடைக் காரன் அல்லது
வண்ணான் என்றும் கொள்ளலாம் . துணி ஆடை அணியும் நாம் எல்லோருமே
துகிலன் தான் . சவுளிக்கடையைப் புரட்டிப் போட்டு வகை வகையாக தேர்ந்தெடுத்து
அணியும் பெண்களையும் அன் விகுதியில் அழைப்பது தவறன்றோ ?
பெண்ணை துகிலினள் என்று சொல்வதே பொருந்தும் .
யுவ என்ற சமிஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது யுவன் . இளைஞன் என்று
பொருள் .
யுவன் சங்கரன் ---இளைய சங்கரன் யுவராஜா ---இளவரசன்
யுவன் சங்கர் ராஜா ---இளைய சங்கர அரசன்
யுவனுக்கு எதிர்பதம் வ்ருத்தாப்பியம் மீன்ஸ் வயோதிகம் .
துகிலுக்கு ஒரு கவிதை வருது ----நன்றி காசி அண்ணே ! 06-May-2020 11:03 am
கருத்துகள்