அர்ஜுன் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அர்ஜுன் குமார் |
இடம் | : மதுரை எழுமலை |
பிறந்த தேதி | : 08-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 9 |
நான் தனிமையானவன்
கொஞ்சம்
கவிதையானவனும் கூட....
என்னை பற்றி கூற வார்த்தைகள் வேண்டாம்....
சில நிமிட மௌணங்கள் போதும்...
வீழ்ந்தவன் எழ துடிக்கிறேன்......
தமிழுக்காக உயிரை அர்ப்பணிக்கிறேன்....தமிழுடன் அர்ஜூன்....
என் ஆலமரத்தின் ஒரு விழுது:
நீ பிரிந்து சென்றாய்...
நான் வருந்தி நின்றேன்...
காலமும் கடமையும்
உனை நெருங்காத காரணமாய்
என் நினைவின் சுவடுகள்....
காரணம் தேடி தேடி
காதலை விட்டுச் சென்றய்...
இருந்தும் கூட
நீ எரிந்த இடத்திலேயே கிடக்கின்றது......
என் இதயமும்...இதயம் துறந்த உன் காதலும்........
இப்படிக்கு:
எழுமலை ஆலமர புத்தன்....
அர்ஜுன்...
என் ஆலமரத்தின் ஒரு விழுது:
எழுதுகிறேன் எழுதுகிறேன்
என் குறுதி ஓட்டம் நிற்கும் வரை எழுதுகிறேன்.....
என் வலிகளை இந்த பேணாவால் தீர்க்க முடியும் என்றால் உன்னை வதைக்காமல் ஓரிரு வார்த்தைகளை மறைத்து எழுதுகிறேன்...
பெண்ணே!!!!
வெயிலின் அணலில் எரியும் நெருப்பு காகிதம்.....
உடலின் உள்ளே தனியாய் தவிப்பது
என் மனம்.....
வருடிய இறகாய் வானில் தெரியுது
நம் ரணம்......
இருட்டிய பிறகும் இருளில் வாடிய
கணம்....
இவை அனைத்திற்க்கும் காரணம்
உன் முகம்.......
நான் ஏன்டி உன்ன பாத்தேன்......
இப்படிக்கு:
எழுமலை ஆலமர புத்தன்...
அர்ஜுன்...
பகலிலே
பயத்திலே
மறைந்து நின்றவன்....
இரவிலே
துயிலும்
நேரத்திலே
எட்டிப் பார்க்கின்றான்....
கண்வழியே
கன்னத்திலே
இறங்குபவனே....
என் கவலையை
கரைத்து விட்டு
போவாயா????
என் ஆலமரத்தின் ஒரு விழுது:
Rojavin thagaththai...chediyin ver ariyum!
En kathalin thagathai eppothu nee arivai?
Kanneeral pokki kolgiren enathu thagathai!
Konjamavathu karaiththu vidum enathu sogathai!!!!!!
இப்படிக்கு:
எழுமலை ஆலமர புத்தன்
அர்ஜுன்...
என் ஆலமரத்தின் ஒரு விழுது:
Arai Nodiyil iluthu Chendral
EN IDHAYATHAI....
Aval Aaradi(6) Koondhal Kondu...
Ennavalae......
Un Mugam Kana Ennum Bothellam Ennul Ranamae...
Un vizhi Kandu
En Viliyin தவத்தை
Mulumaiyaga Endru Mutru Pera Seiveno Theriyavillai....
Kadal Kadanthu Sendru Vittai...
Un Varugayai Enni Dhinam Dhinam
Kathirukiren....
Vara Mattai Endru Terinthum Kooda....😥😢😢😢
இப்படிக்கு:
எழுமலை ஆலமர புத்தன்....