கவிஞர் காளீஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் காளீஸ்வரன்
இடம்:  சிவகங்கை சீமை
பிறந்த தேதி :  05-Apr-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2020
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தாய் மொழி தமிழ் மீது பற்று கொண்டவன். நான் எழுதுவது தவறாக இருப்பினும் எம் மொழி பற்று எழுத வைக்கின்றன.

என் படைப்புகள்
கவிஞர் காளீஸ்வரன் செய்திகள்
கவிஞர் காளீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2020 10:58 pm

தோழி
தேனிசை தேன்றலும் அவள்!
தோகை விரியும் மயிலும் அவள்!
இனிமையாய் கூவும் குயில் நீ!
வீண்மீன்கள் நீ
எழுமீன்கள் நீ!
ஏனோ ஏழு ஜென்மங்கள் உனதின்
நட்பே துணை!

மேலும்

கவிஞர் காளீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2020 1:05 pm

ஆமாம் யார்? அவள்
அமுதக்கடலில் தவளும் கன்னியா
இல்லை பிரம்மனின் படைப்பா....
கார்மேக கூந்தலில்
கவிப்பாடும் விழியா இல்லை
மல்லிகைச்சரம் மடலா!

அவள் புன்னகை மலரும்
முத்துப்பற்களா இல்லை
மின்னும் மாணிக்ககற்களா!
சங்கு கழுத்தில் வைரமணி .துகளா
இவளின் இடையில் சதிராடும்
தங்க மணி குழலா!!
வட்டநிலவும் தோற்கும்
முக அழகா!
ஏழுநிற வீண்மீன்கள் வியக்கும்
மெய் அழகா!
சொர்க்கத்தில் காணக்கிடைக்காத
பொக்கிஷம் இவளா!!!
அந்த சொர்க்கத்திற்கே
வியப்பூட்டும் விக்கிரகம் மகளா!

அவள் கனவில் வந்த தேவதையா
அல்ல
இவள் கண்முன்
வந்த பூமகளா!!

அவள் எனக்கென தந்த
அன்பை ஆராதிப்பேன்
புன்னகை

மேலும்

கவிஞர் காளீஸ்வரன் - கவிஞர் காளீஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2020 11:31 am

இனமே தமிழினமே....
இனியொரு காலமில்லை; நம்
உரிமையை மீட்க...
சிங்கள பௌத்தமதமே.....
சீறி வருவோம் எங்கள்
மானத்தை காக்க!!
எங்கள் சொந்தங்கள் மீது
இனவெறி ஏன்?
ஈழம் மலரும் என நினைத்தது தவறா?
இனமானம் காக்க வேண்டுமென
துடித்தது தவறா?
புலிகள் அமைப்பு குடில்கள்
அமைப்பது தவறா?
எங்கள் உரிமை குரல்
ஒழித்தது தவறா?
விடுதலை வேட்கை துளிர்த்தது தவறா?
இறுதி யுத்தங்கள் தோண்றிடுமோ;
இறப்பு எங்களை சூழ்ந்திடுமோ;
எச்சைநாடுகள் துரோகங்கள் இழைத்திட்டும்,
எங்கள் உரிமைகளை மறுத்திட்டும்,
தொடங்கினோம் முள்ளிவாய்க்கால்
இனமான போரை
ஓய்வின்றி கலைத்த வீரர்கள்
மகிழ்ந்து களிகூருவோம்
என்றும் மானத்துடன

மேலும்

கவிஞர் காளீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2020 11:31 am

இனமே தமிழினமே....
இனியொரு காலமில்லை; நம்
உரிமையை மீட்க...
சிங்கள பௌத்தமதமே.....
சீறி வருவோம் எங்கள்
மானத்தை காக்க!!
எங்கள் சொந்தங்கள் மீது
இனவெறி ஏன்?
ஈழம் மலரும் என நினைத்தது தவறா?
இனமானம் காக்க வேண்டுமென
துடித்தது தவறா?
புலிகள் அமைப்பு குடில்கள்
அமைப்பது தவறா?
எங்கள் உரிமை குரல்
ஒழித்தது தவறா?
விடுதலை வேட்கை துளிர்த்தது தவறா?
இறுதி யுத்தங்கள் தோண்றிடுமோ;
இறப்பு எங்களை சூழ்ந்திடுமோ;
எச்சைநாடுகள் துரோகங்கள் இழைத்திட்டும்,
எங்கள் உரிமைகளை மறுத்திட்டும்,
தொடங்கினோம் முள்ளிவாய்க்கால்
இனமான போரை
ஓய்வின்றி கலைத்த வீரர்கள்
மகிழ்ந்து களிகூருவோம்
என்றும் மானத்துடன

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே