Kavinkayan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Kavinkayan |
இடம் | : |
பிறந்த தேதி | : 09-Nov-1991 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Kavinkayan செய்திகள்
காதல்கள் பலவிதமோ?
கற்பினில் கனன்ற காதல்
கண்களில் தொடங்கிய காதல்
கவிதையில் தொடங்கிய காதல்
மொழிகளில் முகிழ்ந்த காதல்
மவுனத்தில் மலா்ந்த காதல்
காமத்தில் தொடங்கிய காதல்
கடிதத்தில் வளா்ந்த காதல்
முகநூலில் முளைத்த காதல்
கட்டிலில் முடிந்த காதல்
தொட்டிலில் முடிந்த காதல்
மணவறையில் முடிந்த காதல்
கல்லறையில் முடிந்த காதல்
காதல்கள் பலவிதமெனில்
உண்மைக் காதலின்
உறைவிடம் ஏதோ?
காதல் புனிதம் நிறைந்ததாகவும் அசுத்தம் கலந்ததாகவும் எமது எண்ணத்திலிருந்த தோன்றுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 6:41 am
உனக்கு பிடித்த மனைவியாய்
என்னை
மாற்ற முயன்று முயன்றே
நீ
எனக்குப் பிடிக்காத கணவனென்று
மாறிப் போனாய்
என்பதை அறிவாயா .
கருத்துகள்