ஆண்மை ஆளுமை

உனக்கு பிடித்த மனைவியாய்
என்னை
மாற்ற முயன்று முயன்றே
நீ
எனக்குப் பிடிக்காத கணவனென்று
மாறிப் போனாய்
என்பதை அறிவாயா .

எழுதியவர் : தேவி ரமா (6-Mar-17, 7:51 pm)
சேர்த்தது : Kavinkayan
பார்வை : 156

மேலே