தியாக உருவங்கள்
தன் பிள்ளைகளின் அழகை
பேணிக்காக்க
தன் அழகை
அலட்சியப்படுத்துவாள் தாய் !
தன் பிள்ளைகளின் ஆசைகளை
நிறைவேற்ற
தன் ஆசைகளை
மறைத்துக்கொள்வான் தகப்பன்!
தியாகத்தின்
திருவுருவங்கள்
இவர்கள் இன்றி யாரு
உலகமனிதனே
நீயே மனதை தொட்டு கூறு !