Kavyan Lemuria - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Kavyan Lemuria |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Kavyan Lemuria செய்திகள்
என் பிறவி பயனை நானும்
தேடித் திரிந்து அலைந்தோடி இருந்தேனடி !
உன் விழியினை கண்டஒரு நொடி
என் பிறவி பயனை உணர்ந்தேனடி !
உன் பார்வையில் வழியும்
காதலின் குளிர்வையும், நட்பின் ஒளியையும் கண்ட நொடி
நீ நிலவென அரிந்தேனடி !
அரிந்த மறுகணமே நான் சிதரிட கண்டேனடி !
நீ தோன்றும் பொழுதே நானும் தோன்றி,
உன்னுடன் வாழ உன்னை சூழ்ந்து,
உன்னை சுற்றி எட்டு திக்கிலும்
தினமும் உன்னை ரசித்து வருகிறேன், நட்சத்திரமாய் !!!
தேடும் பாதையில் நீயில்லை என்றாலும் தொலைந்த பாதையில் என்னை நானே சந்தித்துக் கொள்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Dec-2017 1:29 pm
கருத்துகள்