Kokilavani - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Kokilavani |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 2 |
ஆயிரம் இன்னல் இருக்கையிலும்
அதை வெளிகாட்டாமல்
நலம் என கூறுகையில் ...
வெளித்தோன்றும் அச்சிறு புன்முறுவல் மறைப்பதோ எத்தனை துயரங்கள்
நலமா எனும் போது நலம் என
சிரிக்கையில்
என் அச்சிறு முறுவலுக்கே தெரியும்
அது புன்சிரிப்பல்ல புண்சிரிப்பென்று ..
கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே
மொழிதோன்றி உயர்ந்தோமய்யா
ஆழ்கடலும் வியக்கும் படி தலைசிறந்து நின்றோமய்யா காவிரி கரை முதலே கங்கை வரை விரிந்தோமய்யா
இறவாமல் இருக்கும் படி இலக்கியம் பல படைத்தோமய்யா தமிழினமே சிறந்த இனம் தனிப்பெருமை பெற்றோமய்யா ஆயிரம் இன்னல் வந்த போதும் அழியாமல் நின்ற எம்மை ஆழிகொண்ட அழுக்காற்றால் புதைபட்டு வீழ்ந்தோமய்யா
கீழடியை கண்டவுடன் தமிழினமே சிலிர்குதய்யா
முதல்குடியே எம்குடி தான் கீழடியும் விளக்குதய்யா
புதைப்பட்டு போன பின்னும் முளைபெற்று வந்தோமய்யா
ஆழி வந்தும் அழியாமல் தலை நிமிர்ந்து நின்றோமய்யா
அழியா வரம் பெற்றோம்
அழிக்க இங்கே யாரய்யா
கீழடியில் விதைத்து போ