MANIKANDAN - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : MANIKANDAN |
| இடம் | : Tirupur |
| பிறந்த தேதி | : 05-Apr-1982 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 13-Sep-2018 |
| பார்த்தவர்கள் | : 12 |
| புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
ஜெயகாந்தன் எழுத்தாளர் போல் வர வேண்டும்
என் படைப்புகள்
MANIKANDAN செய்திகள்
கடன் வாங்கினேன்
கல்யாணத்திற்கு
பெத்த கடன் தீர்ந்தது
ஒருவழியாக, வாங்கிய
கடன் நீண்டது பல வழியில்
பெத்த கடன் குட்டி போட்டது
குட்டியது என்னை "தா த் தா"
என்று அழைத்தது;
வாங்கிய கடன் குட்டி போட்டது
குட்டி யது தா தா என்றது வட்டி க்கா ர ரிடம்!
கருத்துகள்