வாழு

வாழ்வது முக்கியமில்லை
வாழ்ந்து காண்பிப்பதும்
முக்கிய மில்லை
வாழ வைத்து
வாழ்த்துவது தான் முக்கியம்!

எழுதியவர் : மணிகண்டன். த (2-Feb-23, 10:46 pm)
சேர்த்தது : MANIKANDAN
Tanglish : vaazhu
பார்வை : 93

மேலே