அறிமுகம்

உன்னை நீயறி முகஞ்செய் என்றார்
உன்கல்வி திறமை சொல்லா விட்டு
பெயரையும் பிறந்த தேதியை இடத்தை
மறைத்து கிறுக்க வந்தேன் என்றான்
பலரும் தன்னையே அறிமுகம் செய்யான்
மடையன் தானொரு கிறுக்கன் வேதாந்தி
போல என்ன வெல்லாமோ
தளத்தில் உளரிக் கொட்டுவது ஏனோ



.......

எழுதியவர் : பழனி ராஜன் (3-Feb-23, 9:05 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : arimugam
பார்வை : 171

மேலே