MUHAMMADU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MUHAMMADU
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Mar-2014
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  0

என் படைப்புகள்
MUHAMMADU செய்திகள்
MUHAMMADU - ARSHAD அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 1:22 pm

கண்டேன் நான் !!! கானக்கூடாத உன் கண்களை
கொண்டேன் நானும் உன் மீது காதலை!!
மாறியது மாரக்கூடாத என் வாழ்கை
வந்தது என் மீது இன்பம் எனும் நட்ச்சு கொடி!!!
தொலைத்தேன் நானும் தொலைக்க கூடாத என் வாழ்கையை !!!

பத்து மாதம் பெற்றெடுத்த தாய் என்னை தூக்கி எரிந்த வழியையும் தங்கினேன் நானும் !!!
அன்பே !!! நீ என்னை விட்டு போன வழியை ஒரு நொடியாவது தாங்குவதற்கு என் இதயத்திற்கு முடியாது அன்பே!!!

அம்மா எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவனாய் வாழ்ந்தேன்,,,,,
காதலி எனும் கொடிய வார்த்தைக்கு அடிமையாகினேன்,,,,,,
உந்தன் பிரதி பலனில் அடயப்போகிறேன்
மரணம் எனும் அமைதியை,,,,,,,,,,,

மேலும்

கருத்துகள்

மேலே