MUKESHMAHADEVAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MUKESHMAHADEVAN
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jan-2018
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  3

என் படைப்புகள்
MUKESHMAHADEVAN செய்திகள்
MUKESHMAHADEVAN - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2018 7:11 pm

“ பாடிக்கொண்டே
உறங்கவும் வைத்தது
பழைய மின்விசிறியின்
சத்தம் “.

மேலும்

MUKESHMAHADEVAN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 8:19 pm

”நேற்று என்பது
காலண்டர்களாக கிழிக்கப்பட்டன...
இன்று என்பது
பத்திரிகைகளாக பரவின...
நாளை என்பது
தொடர்கதைகளாக தொடர்ந்தது”.

மேலும்

MUKESHMAHADEVAN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 8:15 pm

தன்னை
யாரும் காணாவிட்டாலும்
எல்லோரின் கவனத்தையும்
ஈர்த்தது காற்று.

மேலும்

கருத்துகள்

மேலே