காற்று

தன்னை
யாரும் காணாவிட்டாலும்
எல்லோரின் கவனத்தையும்
ஈர்த்தது காற்று.

எழுதியவர் : இயற்கை (13-Jan-18, 8:15 pm)
சேர்த்தது : MUKESHMAHADEVAN
Tanglish : kaatru
பார்வை : 37

மேலே