வாழ்க்கை தத்துவம்

”நேற்று என்பது
காலண்டர்களாக கிழிக்கப்பட்டன...
இன்று என்பது
பத்திரிகைகளாக பரவின...
நாளை என்பது
தொடர்கதைகளாக தொடர்ந்தது”.

எழுதியவர் : வாழ்க்கை (13-Jan-18, 8:19 pm)
சேர்த்தது : MUKESHMAHADEVAN
பார்வை : 98

மேலே