பொங்கலோ பொங்கல்
நன்றி மறவாத இனம்
தமிழினம்
பொங்கலோ பொங்கல்...
உழைப்பால் உயர்வது
தமிழினம்
பொங்கலோ பொங்கல்...
பாரம்பரியத்தை கட்டிக்காப்பது
தமிழினம்
பொங்கலோ பொங்கல்...
பண்பில் சிறந்த இனம்
தமிழினம்
பொங்கலோ பொங்கல்...
வீரத்தில் உயர்ந்த இனம்
தமிழினம்
பொங்கலோ பொங்கல்...
விருந்தோம்பலுக்கு
சிறந்த இனம் தமிழினம்
பொங்கலோ பொங்கல்...
வந்தாரை வாழவைப்பதில்
மிகச்சிறந்த இனம்
தமிழினம்
பொங்கலோ பொங்கல்...