Mani Nk - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mani Nk |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Mani Nk செய்திகள்
உள்ளிருக்கும் என் எண்ணங்களை
சொல்லிக்கொள்ள ஓர் சொந்தமில்லை
முள்ளிருக்கும் என் பாதையிலே
அள்ளிக்கொள்ள ஓர் பந்தமில்லை
நாளும் நான் பாடும் சோகம் தீராதோ
மேலும் எனைக் கொல்லும் காயம் ஆறாதோ
தனிமையே என்றும் துணை என
வாழ்ந்திடும் ஒரு ஜீவன் நான்
யார்யார்க்கு எதுவென்று யார் சொல்வது
விதி என்ற சதிதன்னை யார் வெல்வது
தீராத சுமைதானோ என் வாழ்க்கையே என் வாழ்க்கையே
கருத்துகள்