Muthukumar V - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Muthukumar V |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Nov-2021 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Muthukumar V செய்திகள்
என்னை அறியாமல் என்
கண்கள் உன்னை தேடுகிறது ...
காரணம் அறியாமல் என்
உள்ளம் உன்னை நாடுகிறது ....
மொழியே தெரியாமல் என்
உதடுகள் உன்னை பாடுகிறது ...
கண்ணில் கனவுகளை மறைத்து
கொண்டு நாட்கள் ஓடுகிறது ....
கருவிழியாய் இருப்பாய் என்று நினைத்தேன் ...
கண்ணீரைத் தந்து சென்றாய் .....
மூச்சாய் இருப்பாய் என்று நினைத்தேன்.....
சுவாசத்தை எடுத்து சென்றாய் ....
வார்த்தையாக மாறுவாய் என்று நினைத்தேன் ....
சொற்களை திருடிச் சென்றாய் ...
உயிராக இருப்பாய் என்று நினைத்தேன் ....
இதயத் துடிப்பை நிறுத்திச் சென்றாய் ...
காலம் முழுதும் வாழலாம் என்று நினைத்தேன் ...
கானல் நீராய் காணமல் சென்றாய் ...
ஏமாற்றமே என்றாலும் , இன்னும் எதிர்பார்த்து
நினைக்கிறேன் ," என்னோடு நீ இருந்தால் " ....😥
கருத்துகள்