உன்னால்

என்னை அறியாமல் என்
கண்கள் உன்னை தேடுகிறது ...
காரணம் அறியாமல் என்
உள்ளம் உன்னை நாடுகிறது ....
மொழியே தெரியாமல் என்
உதடுகள் உன்னை பாடுகிறது ...
கண்ணில் கனவுகளை மறைத்து
கொண்டு நாட்கள் ஓடுகிறது ....

எழுதியவர் : முத்துக்குமார் (30-Dec-21, 4:20 pm)
சேர்த்தது : Muthukumar V
Tanglish : unnaal
பார்வை : 256

மேலே