கானல்

உன்
விழிகள் கடந்து செல்லும் பாதையெல்லாம்
என்
மொழிகள் நடந்து செல்லும்
உன்
கூந்தல் அசையும் பொழுதெல்லாம்
என்
கனவு கலைந்து போகும்
பின்
நினைவு மெல்ல வரும்போது
நிஜமாக நீயிருக்கமாடடாய் ............

எழுதியவர் : நிரோஷனி றமணன் (30-Dec-21, 4:41 am)
சேர்த்தது : நிரோஷா றமணன்
Tanglish : kaanal
பார்வை : 152

மேலே